நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கிணத்துக்கடவு பேரூராட்சி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று முன்னிலை..!

கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் 3, 4, 5, 6, 7, 8வது வார்டுகளின் வெற்றி நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.



கோவை கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் பிரிமியர்மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா 265 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் 4வது வார்டில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சக்தி சரண்யா 182வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

6வது வார்டில் திமுக வேட்பாளர் பாலகுமரன் 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

7வது வார்டில் திமுக வேட்பாளர் உதய பானு 170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

8வது வார்டில் திமுக வேட்பாளர் பாலமுருகன் 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...