ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது. இந்நிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1-வது வார்டு நிலவரம்:

மொத்த வாக்காளர்கள் : 416

ஆண் : 184

பெண் : 232

பதிவான மொத்த வாக்குகள் : 345

ஆண் : 148

பெண் : 197

தபால் : 2

1) பழனியம்மாள்.இரா : 210

தி.மு.க: உதய சூரியன்

2) துரைசாமி.கொ : 62

அ.தி.மு.க: இரட்டை இலை

3) பிரகாஷ்.மு : 75

சுயேட்சை: குலையுடன் தெண்ணை

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளநிலையில், ஊத்துக்குளி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...