கோவை‌ மாநகராட்சி வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ முன்னேற்பாடு பணிகள்‌ ஆய்வு

கோவை மாநகராட்சி தடாகம்‌ சாலை, ஜி.சி.டி பொறியியல்‌ கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ முன்னேற்பாடு பணிகளைக் கோவை‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்கள்‌ எம்‌.கோவிந்த ராவ்‌, எஸ்‌.நாகராஜ்‌, ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தடாகம்‌ சாலை, ஜி.சி.டி பொறியியல்‌ கல்லூரி வாக்கு எண்ணும்‌ மையத்தில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ முன்னேற்பாடு பணிகளைக் கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்கள்‌ எம்‌.கோவிந்த ராவ்‌, எஸ்‌.நாகராஜ்‌, ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌, மாநகர காவல்‌ ஆணையாளர்‌ பிரதீப்குமார்‌, மேற்கு மண்டல காவல்துறைத்தலைவர்‌ சுதாகர், காவல்துறை துணை ஆணையார்கள்‌ த.ஜெயச்சந்திரன்‌, உமா, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...