உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் பெரியகுளத்தில் பேரூர் பைபாஸ் புக் கோட் ஆப்போசிட் எதிரில் உள்ள பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத 35-40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகக் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரபு தாஸ் மற்றும் SI.கோமதி SI.சின்னதுரை மற்றும் P. செல்வ பாண்டியன் Head Constable தலைமையில், பாரதி சமூக அறக்கட்டளை ரத்ததான இயக்கத்தின் தலைவர் வே.ரகுபதி துணைத் தலைவர் S.அருண் பிரகாஷ் (News Express Reporter) மற்றும் மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...