வால்பாறையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்..!

வால்பாறை பகுதியில் 21 வார்டுகளுக்கான நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை வால்பாறையில் நகராட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் வாக்காளர்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 21 வார்டுகளுக்கான நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. 73 வாக்குப் பதிவு மையங்கள் அமைத்து வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.



வால்பாறை பகுதியில் 50,556 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 28,744, பெண்கள் 29,810, மற்றவை 2 பேர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர்.

வால்பாறை பகுதியில் காலை ஏழு மணி அளவில் வாக்குப் பதிவு துவக்கப்பட்டது.



மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

Newsletter

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...