கோவை ராம்நகர் அருகே உள்ள மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில் தேர்தல்‌ பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு..!

இந்த பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌, வாக்குச்சாவடி மையங்களில்‌ பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை மையங்களுக்கு அனுப்பும்‌ பணி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராம்நகர் அருகே மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில் தோ்தல்‌ பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி ராம்நகரில்‌ உள்ள இரங்கநாகபுரம்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்‌ 2022 முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌, வாக்குச்சாவடி மையங்களில்‌ பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும்‌ பணியினை கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ எம்‌.கோவிந்த ராவ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனா்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...