இணையதள முகவரியில் அறிந்து கொள்ள இயலாதவர்கள் கோவை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கோவை: கோவையில் வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடி அறிந்துகொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் 2021 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியலில் தெரிந்துகொள்ளலாம்.
இணையதள முகவரியில் அறிந்து கொள்ள இயலாதவர்கள் கோவை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.