வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மக்கள் பீதி


வால்பாறை: வால்பாறையில் வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி, காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா தேயிலை தோட்டப் பகுதியில் பாழடைந்த மோட்டார் ஷெட் மேற்கூரையில் சிறுத்தைப்புலி ஒன்று படுத்துக்கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதே போல் வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று மாலை சிறுத்தைப் புலியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவர் பூங்கா பகுதியில் வசிக்கும் கவிதா என்பவர் வளர்க்கும் ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தி வரும் சிறுத்தைப்புலி மனித உயிரை பலி வாங்குதற்கு முன்பு வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...