இன்றைய காய்கறி விலை நிலவரம் 28-12-2021

இன்றைய காய்கறி விலை நிலவரம் 28-12-2021

காய்கறிகள்இன்றைய விலைநேற்றைய விலை
கத்தரிக்காய்₹80₹80
வெண்டைக்காய்₹88₹84
நாட்டுதக்காளி₹70₹64
ஆப்பிள்தக்காளி₹62₹60
அவரை₹65₹68
புடலை₹38₹40
பீர்க்கன்காய்₹55₹54
சுரைக்காய்₹35₹36
பாகற்காய்₹52₹54
கொத்தவரை₹50₹54
பூசணி சாம்பல்₹24₹24
அரசாணிக்காய்₹24₹24
பச்சை மிளகாய்₹80₹80
சின்ன வெங்காயம்₹64₹64
பெரிய வெங்காயம்₹44₹44
சேனைக்கிழங்கு₹24₹24
மரவள்ளி₹22₹22
கறிவேப்பிலை₹70₹70
கொத்தமல்லி₹50₹45
புதினா₹8₹8
வாழைத்தண்டு₹10₹10
வாழைப் பூ₹15₹15
பச்சை நிலக்கடலை₹55₹55
புளி₹180₹180
வரமிளகாய்₹200₹200
முள்ளங்கி₹30₹35
காளான்₹40₹40
உருளைக்கிழங்கு₹44₹48
மேரக்காய்₹20₹22
கேரட்₹100₹90
பீட்ருட்₹90₹80
முட்டைக்கோஸ்₹58₹58
காளிபிளவர்₹70₹70
பூண்டு₹185₹185
குடைமிளகாய்₹95₹95
தேங்காய் (கிலோ)₹35₹35

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...