மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக இன்று கொண்டாடப்பட்டது.
கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் விழா பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக இன்று கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாகக் கோவை தெற்கு மாவட்ட கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் கோவில்பாளையம் காளியண்ணன்புதூரில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தன தனபாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த விழாவில் முன்னதாக வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதனை அடுத்து பட்டியலின சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டுப்புத்தகம் பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் சுந்தர் ராஜு உள்ளிட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.