கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அதேபோல போத்தனூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி அறிவியல் ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றி வருபவர் விஜய் ஆனந்த் மாணவிகளில் செல்போன் எங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இவர் மாலை நேரங்களில் மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி முதல்வர் விமலாவிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் பள்ளி முதல்வர் விமலா எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று மாலை மாணவ-மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனையடுத்து போத்தனூர் காவல் நிலைய போலீசார் சமரசம் பேசி பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

இருப்பினும் மாணவிகள் பள்ளிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் அதனை அடுத்து போலீசார் பள்ளி முதல்வரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி கீதா மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த் பணியிடை செய்வதாகச் சுற்றறிக்கை அந்த பள்ளிக்கு அனுப்பினார்.
பின்னர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கணினி ஆசிரியர் விஜய் ஆனந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போத்தனூர் காவல் நிலையத்தில் விஜய் ஆனந்த் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.