பல்லடத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பூர் :பல்லடத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுயதொழில் செய்ய வட்டியில்லா கடனுதவி வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர்உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழிகாட்டுதல் படி சுயதொழில் செய்ய ரூபாய் ஓரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புதூர் பிரிவில் தொடக்க விழா நடைபெற்றது.

பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பணிக்கு மட்டும் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வேற என்ன பாட்டு போடுங்க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பணமும் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருளுதவியும் வழங்கப்பட்டு உணவகம் திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களது அடுத்த பிறந்தநாள் வருவதற்குள் நாற்பத்தி நான்கு நபர்களுக்குத் தையல் மெஷின் வழங்குவது, தள்ளு வண்டிகள் வழங்குவது மற்றும் கடை அமைப்பதற்கு வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் எனவும் மாவட்ட இளைஞரணியினர் தெரிவித்துள்ளனர்.