கோவை போத்தனூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

இந்த விழாவில் திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


கோவை: கோவை போத்தனூரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை போத்தனூர் அடுத்துள்ள மேட்டூர் கார்மேல் ஆலய மண்டபத்தில் கோவை மாவட்ட கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் குறிச்சி தொகுதி பொறுப்பாளர் இரா.கார்த்திகேயன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மேற்கு மண்டல செயலாளர் ஆல்வின் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...