பொள்ளாச்சி நகரத்தில் 2வது நாளாக அதிமுக உட்கட்சி கழகப் பொறுப்புகளுக்கான வேட்புமனு மனுத்தாக்கல்..!

பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகரத்தில் அதிமுக உட்கட்சி கழகப் பொறுப்புகளுக்கான வேட்புமனு மனுத்தாக்கல் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது

அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் வேட்பு மனுத்தாக்கல் கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளுக்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் 9 பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் கட்சி பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினர் தங்களது விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...