கோவை கிளை செயலாளர் ஜோன் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கோவை: SRMU சேலம் கோட்டம் கோவை தலைமை கிளை பணிமனை ஊழியர்கள் இன்று கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.இந்நிலையில், இன்று தென்னக ரயில்வே சேலம் கோட்டம் கோவை தலைமை கிளையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன்படி, குட்செட் சாலையில் உள்ள கோவை தலைமை கிளை பணிமனையில், பணிமனை ஊழியர்கள் கேக் வெட்டியும் கிறிஸ்துவ பாடல்களுக்கு நடனமாடியும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். கோவை கிளை செயலாளர் ஜோன் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் 30க்கும் மேற்ப்பட்ட ரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.