கோவையில் தடகள போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலர்

தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ், இவர் கடந்த 19-ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போட்டியில் கலந்துகொண்ட தலைமைக் காவலர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். பதக்கங்களை வென்ற தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாதவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...