திருப்பூரில் ரூ. 1.13-கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1.13-கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1.13-கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் 50 வது வார்டு, கோபால் நகர் 51 வது வார்டு, 57 வார்டு, ஐயன் நகர் 56 வது வார்டு, முத்துச்சாமி நகர் 47வது வார்டு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-22ன் கீழ் சாலைகள் அமைப்பது தொடர்பாக சுமார் ரூ.1.13 கோடி செலவில் புதிய தளம் அமைக்க தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று பூமி பூஜை செய்து திட்டங்களைத் துவக்கி வைத்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...