உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாள்; அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மலர் தூவி அஞ்சலி..!

இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கோவை செங்காளிபாளையத்தில் பிறந்த உழவர் பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு தினம் கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள மணி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இவர் இருந்த காலத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...