மு.க.தமிழரசுவின் மாமியார் மறைவு..!! முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கோவை வருகை..!

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் கோவை வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.


கோவை: மு.க.தமிழரசுவின் மாமியார் இறப்பிற்கு முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கோவை வருகை புரிந்தார்.

முக.தமிழரசு அவர்களின் மாமியார் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், வடவள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் உறவினர்கள், திமுக கட்சியினர் உட்பட பலரும் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.



முன்னதாக முக அழகிரி, அமைச்சர்கள் சாமிநாதன், பொன்முடி உட்பட பல்வேறு கட்சியினர் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...