அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு

அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.


கோவை: அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ள குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தப்பட உள்ளது.

அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளன.

நல்லகவுண்டன்பாளையம் திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குளம் குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும் அவுட் லைட் சென்சார் சிஸ்டம் எனப்படும் உபகரணம் பொருத்தப்பட உள்ளது.

இதை பொருத்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்கருவியைக் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து பொறியாளர்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

இதுகுறித்து திட்ட அதிகாரி கூறுகையில்:-

அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...