நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஒன்று பேருந்து நிலையத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஒன்று பேருந்து நிலையத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஒன்று பேருந்து நிலையத்திலிருந்த தனியார் டீக்கடைக்குள் புகுந்தது.
உடனடியாக தீ அணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தனர் நிகழ் விடத்திற்கு வந்த தீ அணைப்பு துறையினர் சிறுத்தை குட்டியைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் உடனடியாக அருகிலிருந்த வனப்பகுதிக்குச் சிறுத்தை குட்டியைக் கொண்டு சென்று விட்டனர்.