கிணத்துக்கடவில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி- 300-ஜோடி நாட்டுகாளைகள் பங்கேற்பு.

200, 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், களம் இறங்கும் காளைகள் சீரி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10-முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த போட்டியில் திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 300-க்கு மேற்பட்ட நாட்டு காளைகள் பங்கேற்றது



200, 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், களம் இறங்கும் காளைகள் சீரி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதைக் கண்டு அங்கிருந்த பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

போட்டியின் முடிவில் வெற்றிபெறும் காளை உரிமையாளர்களுக்குத் தங்கக் காசும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...