பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு 'போக்சோ'வில் வாலிபர் கைது

பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 16-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு வாணியம்பாடி சேர்ந்த அருண் 21-வயது வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக மொபைல் போன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15-ஆம் தேதி சிறுமியைக் காணவில்லை என சிறுமியின் தாயார் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அரங்க நாயகி தலைமையில் உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதன் அடிப்படையில் வாணியம்பாடியில் சேர்ந்த அருண் சிறுமியை அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. வாணியம்பாடி சென்ற போலீசார் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து அருணிடம் விசாரணை செய்தது சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...