வால்பாறை அருகே கரடி தாக்கியதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: வால்பாறை அருகே கரடி தாக்கியதில் காயமடைந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட் பகுதியில் மூன்றாவது நம்பர் பாடியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரின் மருமகன்ராகுல் வயது 16-இவர் வால்பாறை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12-வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவுசுமார் 10.30-மணி அளவில்சிறுநீர் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். முள் புதரிலிருந்த கரடி ஒன்று திடீரென்று ராகுலைத் தாக்கி காலில் கடித்து ராகுல்அலறல் சத்தம் கேட்டு விட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு வந்ததில் கரடி ராகுலைவிட்டு விட்டு ஓடியது.
பின்பு ராகுலை மீட்ட பொதுமக்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்களில் கரடியின் பற்கள் பட்டதால் படுகாயம் ஏற்பட்டது.

சிகிச்சையாக்கப்பட்டு தற்போது நன்றாக உள்ளார். வால்பாறை வனத்துறையினரும் காவல்துறையினரும் பொதுமக்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.