போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெங்களூருவிலிருந்து வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 300-கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
கோவை: போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெங்களூருவிலிருந்து வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 300-கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, இருகூர் ஜின்னிங் பேக்டரி ரோட்டில், இன்று 17.12.2021 ஆம் தேதி 01.00 மணியளவில், பெங்களூருவிலிருந்து சுமார் 300-கிலோ எடையுள்ள கூல்லிப் மற்றும் கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை சாக்குகளில் கட்டி, பொலெரோ பிக்கப் KA 02 AH 6245 வாகனத்தில் பெங்களூருவிலிருந்து எடுத்து வந்த முள்ளாராம், கோவிந்த் ஆகிய இருவரும், எடுத்து வந்த புகையிலை பாக்கெட்டுகளை, கோவை, கணபதியைச் சேர்ந்த வாசுதேவன் (65) மற்றும் அவரது ஓட்டுநர் ராஜன் ஆகிய இருவரும் வாசுதேவனுக்குச் சொந்தமான மாருதி ஈக்கோ TN66AB8471 என்ற வாகனத்திற்கு மாற்றும் பொழுது சிங்காநல்லூர் சட்டம் ஒழுங்கு போலீசார் மேற்படி நபர்களைக் கைது செய்து செய்தனர்.
வாகனங்கள் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.