சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த முதியவர்

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த முதியவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த முதியவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அன்றாடம் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்கள், பிச்சை எடுக்கக் கூடியவர்கள் என நிறையப் பேர் அந்த பேருந்தின் உடைய உள்பகுதியில் தங்கியிருப்பது வழக்கம்.

அதில் 55 வயது மதிக்கத்தக்க நோய்வாய்ப்பட்ட நிலையில், ஒரு பிச்சைக்காரர் 3-நாட்களாகக் கேட்பாரற்று உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியில் பயணம் செய்வதற்காக வந்த சமூக ஆர்வலர் ஒருவர் கோவை சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக போலீசார் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை பாதுகாப்பாக ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...