ஈஷா யோகா மையத்திற்கு குடும்பத்துடன் வந்த ஹரியானா ஆளுநர்


ஹரியானா ஆளுநர் ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தார்.



இதுகுறித்து, ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி கூறுகையில், ஈஷா யோகா மையத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு புதிய பாதையை ஈஷா காட்டுகிறது. ஈஷாவிற்கு வந்தாலே ஒருவித ஆன்மீக  உணர்வு மனதில் நிலவுகிறது. ஆன்மீகத்திற்காக சத்குரு இங்கே ஒரு மிகச்சிறந்த ஆன்மீக வழித்தடத்தை உருவாக்கியுள்ளார்.



ஸ்ரீ சோலங்கி ஈஷாவில் அமைந்துள்ள 21 அடி சிவன் சிலையினை பார்வையிட்டார். தொடர்ந்து, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட இடங்களிலும் அவர் நேரம் செலவிட்டார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...