இருகூர் துணை மின் நிலையம் மற்றும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது.
கோவை: கோவை ஒண்டிப்புதூரில் நாளை மறுநாள் 18-ந் தேதி வியாழக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
கோவையை அடுத்த இருகூர் துணை மின் நிலையம் மற்றும் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது.
இதன் காரணமாக, இருகூர் ஒட்டர் பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெங்கடாபுரம், கோல்ட்வின்ஸ், ஒண்டிபுதூர், ராவத்தூர், சிந்தாமணிபுதூர், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம், அத்தப்ப கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இந்த தகவலை ஒண்டிப்புதூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.