பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஆசிரியர் முரளிதரனை கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
நீலகிரி: கோத்தகிரி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் முரளிதரன் (46). இவர் கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 12 மாணவியர் சோலுார்மட்டம் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போலீசார் விசாரணையில் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஆசிரியர் முரளிதரனை கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.