பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, காவலன் எஸ் ஓ எஸ் செயலி, SAKO செயலி மற்றும் 181, 1098 பற்றியும், சைபர் க்ரைம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை: வால்பாறை சின்கோனா பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், வால்பாறை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுரையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை சின்கோனா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடியல், காவலன் எஸ் ஓ எஸ் செயலி, SAKO செயலி மற்றும் 181, 1098 பற்றியும், சைபர் க்ரைம் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.