மருதமலை அடிவாரத்தில் நடந்த தூய்மைப்பணியில் சுமார் 300 கிலோ அளவிலான நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
கோவை: கோவையில் சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு மருதமலை அடிவாரத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.

இந்த தூய்மை பணியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள், Rotract club of CUG மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இங்கு சுமார் 300 கிலோ அளவிலான நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.