பிரதமர் காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனை முன்னிட்டு கோவையில் பாஜகவினர் பேரூர் தமிழ் கல்லூரியில் சிறப்புப் பூஜை நடத்தினர்.
கோவை: பிரதமர் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்வதையொட்டி கோவையில் பாஜகவினர் சிறப்புப் பூஜை நடத்தினர்.
இன்று பிரதமர் காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனை முன்னிட்டு கோவை பாஜகவினர் பேரூர் தமிழ் கல்லூரியில் சிறப்புப் பூஜை நடத்தினர்.

தமிழ் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் பிரதமர் காசியில் சாமி தரிசனம் செய்தது திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், உட்பட 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டுகளித்தனர்.
பின்னர், பேரூர் மருதாசல அடிகளார் சிறப்புப் பூஜை செய்து அனைவருக்கும் திருநீறு வழங்கினார்.

அவரிடம் பாஜகவினர் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.