கிணத்துக்கடவில் கட்டிடத் தொழிலாளியைப் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநர் கைது

கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தில் கட்டிடத் தொழிலாளியைப் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு சென்றாம்பாளையத்தில் கட்டிடத் தொழிலாளியைப் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(57). கட்டிடத் தொழிலாளியான இவர், நேற்று மாலை சென்றாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நாகராஜை ஒருமையில் பேசி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாகராஜ் இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து நாகராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த சென்றாம்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் நித்தியானந்தகுமார்(34) என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...