இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்ப நாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. பி.என்புதூர் பகுதியில் அரசு இ-சேவை மையம் அமைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

2. ஏழை மக்கள் இல்ல விழாக்களை நடத்திட பி.என் புதூர் பகுதியில் சமுதாயக் கூடம் ஒன்றினை மாநகராட்சி அமைக்க வலியுறுத்துதல்.

3. பி.என் புதூர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை இருப்பதைக் களைய தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. பி.என் புதூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைக்க ஆவணம் செய்ய வலியுறுத்துதல்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



முன்னதாக மாநாட்டு கொடி வழக்குரைஞர் சுப்ரமணியத்தால் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...