ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவீன விளக்கப்படங்களுடன் கூடிய கலையரங்கம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நவீன விளக்கப்படங்களுடன் கூடிய கலையரங்கம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
9-கோடி ரூபாய் மதிப்பில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய மூன்று இடங்களில் கலையரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகப் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நவீன விளக்க படங்களுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி வனத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.