அம்பேத்கர் சிலை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
திருப்பூர்: சேலம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை தாக்கப்பட்டதாகவும் சிலை தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.