சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது புகார் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும்.
கோவை: சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 47-நபர்களைக் கைது செய்து செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து 293-மது பாட்டில்கள் மற்றும் 73-லிட்டர் கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல் துறையினர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 47-நபர்களைக் கைது செய்து செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து 293-மது பாட்டில்கள் மற்றும் 73-லிட்டர் கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.