பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கத்தினர் 2022ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு கோவை ஜல்லிக்கட்டு போட்டி நடத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், 2022ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.