கோவையில் உள்ள காவல் நிலையங்களில் காவல் ஆணையர் பிரதீப்குமார் திடீர் ஆய்வு - நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்..!

மேலும், வழக்குகளை விரைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார்.


கோவை: கோவையில் உள்ள காவல் நிலையங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையர் பிரதீப்குமார் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் திடீரென்று குனியமுத்தூர், செல்வபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதுகுறித்து விசாரணை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், வழக்குகளை விரைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர அறிவுறுத்தினார். மேலும், காவல் நிலையங்களைத் தூய்மையாக பராமரிப்பதோடு, புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...