ஐடி பூங்காக்களில் 5000-ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி - கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000-ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000-ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் வளர்ச்சி மாநாடு' என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் கோவை ரத்தினம் கல்லூரியில் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அதில் அவர், தமிழகத்தில் ஐடி பூங்காக்களில் 5000-ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளோம். அதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம் என்றார்.

தமிழகத்தில் தரமான ஐ.டி படிப்பைப் பெறுவதற்காகத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...