கோவை டவுன்ஹாலில் உள்ள தனியார் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ஆய்வு..!

இந்த ஆய்வின்போது, முகக் கவசம், சமூக இடைவெளி நடைமுறைகளை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியிலுள்ள தனியார் கடைகளில் மாநகராட்சி பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தொழிற்சாலைகள், நகைக்கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள் போன்ற பணி மேற்கொள்ளும் இடங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி நடைமுறைகளை பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் மாநகராட்சி பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உறுதி செய்வதுடன், வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், கைகளை சுத்தமாக கழுவுதற்கு சோப் ஆயில் உள்ளிட்ட வசதிகளை முறையாக அமைத்திட வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...