கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார்..!

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.75,000, மூன்றாம் பரிசு ரூ.50000, நான்காம் பரிசு ரூ.25,000 பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.



கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார்.



கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் திமுக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.



இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார்.



இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு ரூ.75,000, மூன்றாம் பரிசு ரூ.50000, நான்காம் பரிசு ரூ.25,000 பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா கார்த்திக், மருதமலை சேனாதிபதி, பையா என்ற ஆர். கிருஷ்ணன், சி ஆர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...