கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை கிரயம் செய்து விட்டதாக, சார் பதிவாளர் கொடுத்த புகாரில் மூவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது சார்பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கணபதியில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் பூபதி ராஜ் (37). இவர் மாநகர காவல்துறை ஆணையரிடம் வேலுசாமி, அருண் நாராயணன் மற்றும் அடையாளம் தெரியாத பெண் என மூவர் மீது புகார் தெரிவித்தார்.

அந்த புகார் மனுவில், தன் மகள் புவனேஸ்வரிக்கு பதிலாக, வேறு ஒரு பெண்ணை வைத்து 2017ம் ஆண்டு ஆள் மாறாட்டம் செய்து, வேலுசாமி தரப்பினர் நிலத்தை கிரயம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.ஐ., செல்லமணி ஆகியோர், புகாருக்கு ஆளான மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...