குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றைக்கு முன்தினம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 12-இராணுவ வீரர்களுடன் வரும் பொழுது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் வந்த பாதையில் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.

இதில் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11-பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தை இராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...