உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கோவையில் நாளை ரேக்ளா பந்தயம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நாளை 11-ம் தேதி காலை 7-மணிக்கு ஒத்தகால்மண்டபம் வேலந்தாவளம் ரோட்டில் நடக்கிறது.


கோவை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நாளை நடக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பிறந்தநாளை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரேக்ளா பந்தயம் நாளை 11-ம் தேதி காலை 7 மணிக்கு ஒத்தகால்மண்டபம் வேலந்தாவளம் ரோட்டில் நடக்கிறது.

கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமை தாங்குகிறார். பேரூர் பொறுப்பாளர் சதீஸ் வரவேற்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி ரேக்ளா பந்தயத்தில் தொடக்கிவைத்து பரிசுகளை வழங்குகிறார்.

சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி மாவட்ட பொறுப்பாளர்கள் கார்த்திக், பையா கிருஷ்ணன், ராமச்சந்திரன், வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...