இந்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை மாநகர காவல்துறை, சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் M.சுகுமார் அவர்கள் வெளியிட்டார்.
கோவை: கோவையை சேர்ந்த டிப்ளமோ இன் பிலிம் டெக்னாலஜி(DFT) படித்த மாணவர் ஜானகி ராமன் எழுதி இயக்கிய "ஏழை எனும் ஏமாளி" என்கிற விழிப்புணர்வு குறும்படத்தை கோவை மாநகர காவல்துறை, சாய்பாபா காலனி சரக உதவி ஆணையர் M.சுகுமார் அவர்கள் வெளியிட்டார்.
இந்த விழாவில் குறும்பட இயக்குனரும் இரத்தினபுரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராக்கி மகேஷ் மற்றும் படத்தின் இயக்குனர் ஜானகி ராமன் மற்றும் உதவி இயக்குநர் முரளி மற்றும் போட்டோ கிராபர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறர் மனதை புண்படும் படி விளையாட்டு கூடாது என்ற கருவை வைத்து எடுக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படம் ஆகும். இவர் 'அப்பா சொன்ன கதை' என்ற குறும்படத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது.