குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் முதலமை‌ச்ச‌ர் பாதுகாப்பிற்கு வந்த அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்து..!

ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் வாகனம் அருகில் உள்ள பாறையில் மோதி நின்றது. இதில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன் செய்த நிலையில் 3 காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.


கோவை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் காவலர்கள் உயிர் தப்பினர்.

குன்னூரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். இதனை அடுத்து முதலமை‌ச்ச‌ர் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் முதல்வர் கோவை விமான நிலையத்திற்குச் சென்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் பாதுகாப்புப் பணிக்காக வந்த திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் வரும்போது, வீல் ஆக்சில் துண்டிப்பு ஏற்பட்டு விபத்தில் சிக்கியது.



இதில் ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் வாகனம் அருகில் உள்ள பாறையில் மோதி நின்றது. இதில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன் செய்த நிலையில் 3 காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...