கோவையில் 10-மையங்களில் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு

கோவையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நாளை முதல் 12-ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இதில், 8,055 பேர் எழுதுகின்றனர்.


கோவை: கோவையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நாளை முதல் 12-ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கொங்குநாடு கலை மற்றும் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நைருதி பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ரீ சக்தி தொழில்நுட்ப கல்லூரி ஆகிய மையங்களில் 8,055 பேர் எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார வசதி தேர்வு மையங்களுக்கு போதுமான புறநகர் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தேர்வு மையங்களில் கை கழுவும் திரவம் மற்றும் முகக் கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...