திருப்பூரில் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பூரில் தீயணைப்புத் துறையினர் சார்பாகத் திருப்பூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கான தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்வது குறித்துத் தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஏதாவது ஒரு இடத்தில் தீ பற்றிக் கொண்டால் அவற்றை அணைப்பது மற்றும் அவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் நிலைய வளாகத்தில் அதற்கான ஒத்திகை நிகழ்வையும் தீயணைப்புத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...