கவுண்டம்பாளையத்தில் உதயநிதி மக்கள் சேவை மையம்

17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.


கோவை: தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.



தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படியும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின் ஆசியோடும் மக்கள் சேகவரும் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பையா கவுண்டரின் திருக்கரங்களால் 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் J.S.சரத் ஏற்பாட்டில் உதயநிதி மக்கள் சேவை மையம் இன்று திறக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பகுதி பொறுப்பாளர்கள் கா.மதியழகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கே.என்.ஜவஹர் வட்டக் கழக செயலாளர் குட்டி (ஏ) வேலுசாமி, தாமோதரன், KM. சுந்தரம், அரசூர் பூபதி, தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி நாகராஜ், சண்முகம், மாலதி, மைக்கேல்,GR.துரைசாமி வட்டக் கழக பொறுப்பாளர்கள் தனராஜ், வெற்றி வேல், குமரேசன், தமிழ்ச்செல்வன், பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், சங்கர், கண்ணகி, தாஸ், செல்வி, பிரதிநிதிகள் வக்கீல் ரவிக்குமார், S.சுபஸ்ரீ சரத், பெனிட், லோகநாதன், ரஃபிதின், காளிதாஸ்,பொருளாளர் சுந்தரம், துணைச்செயலாளர் மருதாசலம், வேலுமணி, துரை, அமிதாப் கண்ணன், SP.சாமி, மணிமாறன், வர்ஷினி, சித்ரவேல், முனீஸ், செந்தில், லாசர், சமிர், ஜான்சன், சங்கர், வர்ஷினி,சுஜித், ராஜாராம், குமாரசாமி, தருமன், ரகுராமன், சேகர், லோகநாதன், சங்கர், சனில், ஞானசேகர், ரஹீம், சேகர், சிவனேஷ், ஆறுமுகம், அமிதாப் கண்ணன், செந்தில்குமார், சர்தார், சந்திரசேகர், குமார் ஜி, மோகன்ராஜ், ரமேஷ், குணசேகர், குரு மாலதி, S.சக்தி வேல், வினோத், மருதாசலம், ஜனார்த்தனன், அருண் தீபக்,மனோஜ், ஹரி, அக்ஷய் சக்தி, பிரகாஷ், அருண், பாட்ஷா, ரஞ்சித், வசந்த்,ராசு, விமல், மோகன், ரவி ராஜன், கார்த்தி,குணா, ராஜு, தயாள் பிரசாத், வரதராஜ், அருண், சதீஷ், பாலா, திலிப், ரவி, பிரவீன், ஆனந்தராஜ், சுரேஷ், சுரேஷ்குமார், பெருமாள், பாண்டீஸ்வரி சூர்யா, முத்துச்செல்வி, செல்வி, சுப குமார், ராசு, சிவா, கிரி, தேங்காய் செல்வம், முருகன், சாந்தி, மற்றும் அனைத்து கழக உடன்பிறப்புகளும், நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...